Header Ads



நீண்ட நாட்களுக்குப் பின் பொதுவெளியில் சிரித்தபடி கோத்தபய - மஹிந்தவும் பங்கேற்பு


கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தினால் நடாத்தப்பட்ட சீனக் குடியரசின் தேசிய தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.


இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸவும் பங்கேற்றார்.


அத்துடன் அமைச்சர்கள், அதிகாரிகள், உயர் இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்





1 comment:

  1. மிக மோசமான அவலட்சணமான காட்சி.

    ReplyDelete

Powered by Blogger.