இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட சிறார்களுக்கு அரிய வாய்ப்பு
லேன்ட் ஆப் லேர்னின்ங் கல்வி நிறுவனமானது மேற்கு அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்ற இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட சிறார்களுக்காக தனது பாடத்திட்டத்தைப் பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளது.
The institute, LAND OF LEARNING has designed the curriculum exclusively for the Sri Lankan background children residing in North America, Europe, Middle Eastern and Australia.
Post a Comment