நாத்திகரின் வீட்டில் மரணம் விழுந்தால்..?
உங்களின் ஒரு நாத்திக நண்பனின் வீட்டில் மரணம் விழுந்தால் எப்படி அவருக்கு இரங்கல் கூறுவது:
இப்படித்தான்;-
கொடுத்ததும் இயற்கைதான், எடுத்ததும் இயற்கைதான்.
இயற்கையிடம் எல்லாம் தற்செயல்தான்.
நீங்கள் பொறுமை காத்தும் பயனில்லை. பொறுமை இழந்தும் அர்த்தமில்லை. பிறக்கிறீர்கள், வாழ்கிறீர்கள், இயற்கைக்கு பழியாகிறீர்கள்.
நுண்ணிய உயிரினமாக இருந்து புண்ணியமற்ற உயிரிணமாக ஆகிறீர்கள். உயிர் இருந்தாலும் பயனில்லை, உயிர் பிரிந்தாலும் பயனில்லை. ஆதலால் வருத்தப்பட வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை.
இறந்தவருக்கு இயற்கை கூலி கொடுக்கட்டும்! இயற்கை அவரை கவனித்துக் கொள்ளட்டும்.
இறந்தவரின் ஆத்தும விமோசனத்துக்காக டார்வினின் "உயிரினங்களின் தோற்றம்" என்ற புத்தக வாசகங்களை ஓதுங்கள். அது கேட்டு அவர் மீண்டும் குரங்காக மரிணாமம் எடுத்து வரக்கூடும்.
Imran
Post a Comment