Header Ads



மஸ்ஜிதுல் நபவி இமாம் இலங்கை வருகை


முஸ்லீம்களின் புனிதஸ்தலமான மதீனா மஸ்ஜிதுல் நபவியின் இமாம் “அஷ்ஷெய்க் ஷாத் நூமானி” குறுகிய விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார் . 


அவரை முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். 


அவருடன் ஹிரா பெளன்டேஸன் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி .அல்ஹாஜ் ஸெளமி ,ஷஹ்ரா பெளண்டேஸன் பணிப்பாளர் ஸைத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.