Header Ads



மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு


சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.


அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 88.55 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.


மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு | Fuel Prices Continue To Rise


எனினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை வீழச்சியை பதிவு செய்து 2.76 அமெரிக்க டொலராக நிலவுகிறது. 

No comments

Powered by Blogger.