Header Ads



சனல் 4 வெளியிட்ட, வீடியோக்கள் எங்கே..?


இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4,  வீடியோக்களை அகற்றியுள்ளது.


அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கியுள்ளது.

No comments

Powered by Blogger.