Header Ads



முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம் - 2 பேர் காயம்


முல்லைத்தீவு - மாங்குளம் - நீதிபுரம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


காயமடைந்தவர்களில் 7 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.