Header Ads



அரபி ஷேக்குகளை கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து இந்திய RSS, BJP செய்யும் வேலை


அண்டலூசியாவிலுள்ள ஸ்பானிஷ் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் முஸ்லிமை இதற்குள் நுழைய சொல்வார்கள் உள்ளே நுழைந்ததும் கதவு இறுக்கமாக மூடப்படும், இரும்பு ஆணிகள் உடல் முழுவதையும் சல்லடையாக துளைத்து ஆளை கொன்று விடும்.


இந்தக் கொலை இயந்திரத்திற்குள் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.


ஸ்பெயினியர்கள் மாட்ரிட்டில் உள்ள மிக முக்கியமான அருங்காட்சியகங்களில் இன்றும் முஸ்லிம்களின் மீது நிகழ்த்திய பயங்கரவாதத்திற்கும் இன சுத்திகரிப்புக்குமான சாட்சியாக வைத்திருக்கிறார்கள்.


கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்கள் ஆட்சி செய்தனர். 780 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மண்ணில் ஒரு முஸ்லிம் கூட இல்லாமல் துடைத்து எறியப் பட்டனர். 


1612-இல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழக்கும் போது இந்தக் காலக்கட்டத்தில்.. அதாவது ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் இந்த உலகில் அநாதையாக இருந்து கொண்டிருக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் உலகத்தில் நாகரிகமடைந்த பகுதிகள் அனைத்தும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தன. 


இதே மாடலைதான் இந்திய ஆர்.எஸ்.எஸ். பிஜேபி பயங்கரவாதிகள் அரபி ஷேக்குகளை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டே செய்து கொண்டிருக்கிறார்கள் செல்வாக்குமிக்க முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம் உம்மத்களும் உணர்ந்த பாடில்லை.


ஹைதர் அலி

No comments

Powered by Blogger.