வாகனங்களின் விலையில் வீழ்ச்சி (முழு விபரம்)
கார் கனவை நனவாக்க விரும்புவோருக்கு இந்த வருடம் ஓரளவு சாதகமாக இருக்கும் என கார் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
அதற்கமைய, நாட்டில் பயன்படுத்திய வாகனத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதிய விலை - Toyota - Vitz - 2018 - 60 லட்சம் முந்தைய விலை - Toyota - Vitz - 2018 - 80 லட்சம்
புதிய விலை - Toyota – Premier – 2017 - ஒரு கோடி 26 லட்சம் முந்தைய விலை – Toyota – Premier – 2017 - – 1.5 கோடிக்கு மேல்
புதிய விலை - Toyota – Aqua G - 2012 - 51 லட்சம் முந்தைய விலை – Toyota – Aqua G – 2012 – 60 லட்சத்துக்கு மேல்
புதிய விலை – Honda – Vessel – 2014 – 45 இலட்சம் முந்தைய விலை – Honda – Vessel – 2014 – 80 இலட்சத்திற்கு மேல்
புதிய விலை - Honda – Fit – 2012 – 40 லட்சம் முந்தைய விலை - Honda – Fit – 2012 – 60 லட்சத்திற்கு மேல்
புதிய விலை – Honda – Grace – 2014 – 2014 - 70 லட்சம் முந்தைய விலை– Honda – Grace – 2014 – 85 லட்சத்திற்கு மேல்
புதிய விலை – Nissan – X-Trail – 2014 – 85 லட்சம் முந்தைய விலை – Nissan – X-Trail – 2014 – ஒரு கோடிக்கு மேல்
புதிய விலை - Suzuki – Wagon R – 2014 - 37 லட்சம் முந்தைய விலை – Suzuki – Wagon R – 2014 – 2014 – 45 லட்சத்துக்கு மேல்
புதிய விலை – Suzuki – Alto – 2015 – 24 லட்சம் முந்தைய விலை – Suzuki – Alto – 2015 – 34 லட்சத்துக்கு மேல்
புதிய விலை - Suzuki – Japan Alto – 2017 - 30 லட்சம் முந்தைய விலை – Suzuki – Japan Alto – 2017 – 45 லட்சத்துக்கு மேல்
புதிய விலை -Micro – Panda – 2015 - 21 லட்சம் முந்தைய விலை - Micro – Panda – 2015 - 25 லட்சத்திற்கு மேல்
Post a Comment