இந்தப் பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். பலர் இதனை தாடியையும் முஸ்லிமையும் முற்படுத்தி இனத்துவேசத்துக்குள் பிரச்சினையை உற்படுத்த எண்ணுகின்றன்றனர். உண்மையில் ஆண்கள் தாதியாக பணிபுரியும் போது தாடிவைத்திருக்க முடியாது என்பது உலகில் அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படும் ஒரு நியதி. அதற்கு முரணாகச் செயற்பட யாருக்கும் உரிமையில்லை. அப்படியே ஒருவர் அந்த நியதிக்குச் சவால் விடுக்க விரும்பினால் அதற்கு இலகுவான வழி அந்த தொழிலைவிட்டு விட்டு வேறொரு கல்வித்துறையைச் தெரிவு செய்வதாகும்.

ReplyDelete