Header Ads



பேருத்தில் பாம்பு - பதறியடுத்த மக்கள் நடத்துனர், சாரதி மீது திட்டு


அரச பேருத்தில் பயணிகளுடன்  பாம்பு ஒன்றும் பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற பேருந்திலேயே இவ்வாறு  பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் இன்று (28) யாழில் இருந்து வவுனியா சென்ற அரச பேருந்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் பேருந்தில் பாம்பை கண்ட பயணிகள் பதறியடுத்து அச்சம் கொண்டனர்.


அத்துடன் பேருந்தில் பாம்பு இர்ந்ததை அவதானிக்காது பயணிகளை ஏற்றிய நடத்துனர் மற்றும் சாரதி தொடர்பில் பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.