Header Ads



உம்றா செய்துவிட்டு திரும்பிய குடும்பத்தினர் வபாத்

புனித மக்கா நகருக்கு உம்ரா சென்ற கணவரும், மனைவியும் 2 குழந்தைகளும் வாகன விபத்தில் மரணம்.  


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 


இவர்கள் ஆந்திரா மாநிலத்தவர்.


குவைத் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள்.


உம்ரா முடித்து குவைத் திரும்பும்போது அவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது.


அதிர்ச்சி செய்திகேட்ட அவரது பெற்றோர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதி. 


இறைவா குடும்பத்தாருக்கு மன அமைதியை கொடுப்பாயாக .


1 comment:

  1. யாஅல்லாஹ் அவர்களின் உம்ராவை அங்கீகரித்து அவர்களை உன்னுடைய சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக. இது போன்ற செய்திகளை இதன்பிறகு கேட்கும் நிலைமையை வைத்துவிடாதே. எங்கள் பணிவான பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக.

    ReplyDelete

Powered by Blogger.