Header Ads



ஆசிரியரின் ஜனாஸா நல்லடக்கம்


ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தின் ஆங்கிலப் பாட ஆசிரியரான ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது அஸாம் அவர்களுடைய ஜனாஸா நல்லடக்கம் ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் 23-08-2023 அன்று இரவு இடம்பெற்றது. 


பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்றுள்ளனர். 


மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனானை எனும் இடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் வபாத்தனமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.