ஜனாஸா தகவல் - ஜுலைனா
யாழ், சோனகதெரு, முஸ்லிம் கல்லூரி வீதியை சேர்ந்த ஜுலைனா வபாத்தானார் (முன்னாள் ஆசிரியை யாழ், கதீஜா மகளிர் கல்லூரி,ஆசிரிய ஆலோசகர் கொழும்பு கல்வி வலயம்) இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,அல்லாஹும்மஃபிர்லஹா,வர்ஹம்ஹா,
பஷீர் மொஹமத் அவர்களின் மனைவியும்,மர்ஹூம்,முன்னாள் யாழ்,மாநகர சபை உதவி மேயர் மெக்ஸா காதர் (M.A.C.S.A Cader) மர்ஹூமா சுபைதா ஆகியோரின் மகளும்,மூபீன் (யாழ்,புதுப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர்) மிஹ்லார் மர்ஹூம்களான மக்சூத்,மலீனா,ஜவ்பர் ஆகியோரின் சகோதரியும் நிஷ்வா,ஹுசைன் முராத்,உல்ப(f)த் மர்ஹூம்களான பு(f)ஸுலி,ஜவ்பர் சாதிக் ஆகியோரின் தாயாரும்,இஷாம்,ஹப்சா ஆகியோரின் மாமியும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு (16/08/23, 8.00) இஷா தொழுகையின் பின் தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியில் இடம்பெறும்.
இல. 04, அல்பேட் பிளேஸ்,தெஹுவளை
தகவல்:-
பஷீர் மொஹமத் (கணவர்) 0779717560
ஹுசைன் முராத் (மகன்) 0743398048
Post a Comment