Header Ads



தேவாலயத்திற்குள் புகுந்து பாதிரியாரின், கழுத்தில் கத்தி வைப்பு


யாழ்ப்பாணம் - கல்வியங்காடு தேவாலயம் ஒன்றிற்குள் உள்புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு சென்றுள்ளனர்.


இச்சம்பவம் நேற்று (24-08-2023) அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


தேவாலயத்துக்குள் புகுந்த 4 பேர் அங்கிருந்த பாதிரியாரின் கழுத்தில் கத்திவைத்து அவரிடமிருந்த 30 ஆயிரம் பணம் மற்றும் தேவாலய உண்டியலிலிருந்த 15,000 பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.


இது தொடர்பில கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.