Header Ads



ஈரான் அதிபருடன் அலி சப்ரி சந்திப்பு - பேசப்பட்ட முக்கிய விடயங்கள்


ஈரானுக்கு சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அந்நாட்டு அதிபருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இதன் போது பேசப்பட்ட விடயங்களை கீழே காணலாம்


During a meeting with Sri Lankan Foreign Minister Ali Sabry on Sunday in Tehran, the president said that Iran has made “eye-catching progress” in science and technology despite the harsh sanctions and it is ready to “share these capabilities with the friendly nations, such as Sri Lanka.”


Raisi also praised the two nations’ cordial and rising relations.


He also emphasized Sri Lanka’s enormous potential while pointing out that other countries can advance and thrive without “colonial and self-interested foreign interference.”


For his part, the Sri Lankan foreign minister hailed Iran for making significant strides in several spheres despite international sanctions.


In addition, he discussed the “constructive activities” of Iranian firms in Sri Lanka, noting that the Colombo administration is willing to deepen business, technical, and medical connections with Iran.


In a meeting with his Iranian counterpart on Saturday, Sabry described his country as the gateway to East Asia.

1 comment:

  1. ஈரான் நாட்டுத்தலைவரைப் பார்க்கும் போது அவருடைய இலக்கு, அறிவு ஞானம், நுணுக்கம், விவேசம், மனஉறுதியுடன் நீண்ட நோக்கோடு செயல்படும் அவருடைய சூட்சுமம் தென்படுகின்றது. இது போன்ற தலைவர்களுடன் கதைப்பதற்கு உறுதியான திட்டம், அவற்றின் இலக்கு, அதன் பட்ஜட் போன்ற தரவுகளுடன் சந்தித்தால் அந்த சந்திப்பில் ஒரு பயன் கிடைக்கும். இந்த ஆள்பார்வை அமைச்சருடைய கையில் எதுவும் இல்லை. அதன் சாராம்சம், உலகில் வல்லரசுகளுடன் போட்டியிடும் ஈரானைப் பற்றி ஆழமாக எதுவும் தெரிந்திருக்க இந்த ஆள்பார்வை அமைச்சருக்கு வாய்ப்பே இல்லை. அதன் அடுத்த விளைவு பொதுமக்களின் இலட்சக்கணக்கான பணம் வெறும் பாழடைந்த வாய்க்காலில் கொட்டியதற்குச் சமம். முன்னைய வௌிநாட்டு அமைச்சர் மர்ஹூம் ஹமீத் அவர்கள் ஒரு நாட்டுத்தலைவரைச் சந்திக்கப் போகும் போது அந்த நாட்டின் இறுதியான நிகழ்நிலைப் படுத்தப்பட்ட தரவுகளுடன் அவற்றை ஆழமாகக் கற்று தௌிவுடன் செல்வார். அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் மிகவும் யோசனையுடன் தான் வரும். இந்த அமைச்சர் ஆள்பார்வை மட்டும்தான்.

    ReplyDelete

Powered by Blogger.