ரத்ன தேரரின் அறிவிப்பு
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் - சிங்கள இன முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம்.
ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நீயும் ரணிலும் ஓசி டிக்கட்டில் பலாத்காரமாக பாராளுமன்றம் நுழைந்த துவேசி,மதிப்பும் மரியாதையுமிக்க, அர்ப்பணிப்புடன் செயல்படும் டாக்டர் ஷாபியைச்சீரழித்து செய்ய வேண்டிய அநியாயமெல்லாம் செய்துவிட்டு இப்போது சிங்கள-தமிழ் ஒற்றுமை பற்றிப் பேச ஆரம்பித்திருக்கின்றாய். இந்த நாட்டு மக்கள் பற்றி பேச உனக்கு எந்த உரிமையுமில்லை என்பதை நீ சரியாக விளங்கிக் கொண்டால் போதும். இந்த நாட்டில் சிறுபான்மையினர் மட்டுமல்ல பெரும்பான்மையினரில் பெரும்பாலானவர்கள் உனக்குத் திட்டித்தீர்ப்பது உனது காதுகளுக்கு கிட்டியிருக்கும். இனியாவது வாயைப் பொத்திக்ெகாண்டு உனது வேலையைப் பாரும்.
ReplyDelete