உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியது
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக, தாம் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
நேற்று -28- இடம்பெற்ற நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment