இன்று தங்கத்தின் விலை விபரம்
நேற்றுடன்(22) ஒப்பிடுகையில் இன்று(23) தங்கத்தின் விலை சிறிது அதிகரித்துள்ளது
இதற்கமைய நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 159,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 350 ரூபா அதிகரித்து 159,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்,
தங்க அவுன்ஸ் – ரூ.617,049.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,770.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.174,150.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,960.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.159,650.00
21 கரட் 1 கிராம் – ரூ.19,050.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.152,400.00
Post a Comment