Header Ads



முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பிர் பாயிஸ் காலமானார்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், அரசியல் அதிகார சபை உறுப்பினருமான மொஹம்மட் பாயிஸ் காலமானார்.


எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரது நற்கருமங்களைப் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை அவருக்கு அருள்வானாக..! ஆமீன்..!"


ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்

No comments

Powered by Blogger.