Header Ads



மற்றவர்களிடம் உதவி கேட்கும் நாடாக இல்லாமல், சுய முயற்சினால் முன்னேற முடியும்


இலங்கையினால் மற்றையவர்களுக்கு சுமையில்லாத வகையில் சுய முயற்சினால் முன்னேற்றமடைய முடியும் என ஜனாதிபதி விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார். 


"இலங்கை இனிவரும் காலங்களிலும் மற்றவர்களிடம் உதவி கேட்கும் நாடாக இல்லாமல் மற்றைய நாடுகளை போல சுயமாக முன்னேறக்கூடிய நாடாக மாற வேண்டும்." எனவும் தெரிவித்தார். -


 PMD


1 comment:

  1. எமக்குத் தெரிந்த வகையில் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமாக 300 பெற்றோல் நிலையங்கைள இந்திய ஐஎல்ஓ கம்பனிகளுக்கு விற்பனை செய்தது முதல் இதுவரை நூற்றுக்கணக்கான அரச நல்ல வருமானம் கிடைக்கும் பொதுச் சொத்துக்கள், உடைமைகள், கட்டடங்கள்,திருகோணமலையில் சம்பூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இந்தியாவுக்கு விற்றல் போன்ற அ பெரும்பாலான அரச பொதுக்காணிகளையும் சொத்துக்களையும் விற்று அதன் மூலம் கிடைத்த கோடான கோடி டொலர்களுக்கு என்ன நடந்தது என்பது பொதுமக்கள் யாருக்கும் தெரியாதவகையில் பணத்தைத் பதுக்கிக்கொண்டு அவருடைய கூட்டாளிகளின் திருப்பிச் செலுத்தாத வங்கிக் கடன்கள் கோடான கோடியை அவை இயக்கமில்லாதவை என அசுத்த வாழியில் தூக்கி எறிந்துவிட்டு இனிவரும் காலங்களில் மற்றவர்களிடம் உதவி கேட்காமல் சுதந்திரமாக வாழ்ந்தால் இந்த நாட்டுக்கு முன்னேற்றம் கிடைக்குமாம். எங்கள் பணத்தை வாரி இறைத்துக்கு கொண்டு உலகமெல்லாம் பிச்சை கேட்டு சுற்றித்திரிந்தது பொதுமக்களாகிய நாமா என இந்த ரணில் ராஜபக்ஷ விகுனும்சிங்க அவர்களிடம் பொதுமக்களாகிய நாம் கேட்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.