இது பாலஸ்தீன மண்ணோ,
இடித்து தள்ளியது
இஸ்ரேலியா ஆக்மிரப்பு படையோ அல்ல
இந்திய மண்.
இந்திய பிஜேபி அரசின்
இயந்திர கொடுங்கரங்கள்,
இஸ்லாமியர்களின் ஈமானை
சிதைத்து விட பகல் கனவு காண்கிறது.
எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாத்தின்
எதிர்கால இளைஞர்கள்,
எதிர்த்து நிற்பார்கள் இன்ஷா அல்லாஹ்!
எங்களை விட மிக மூர்க்கமாக.
ஹைதர் அலி
Post a Comment