Header Ads



நிதி அமைச்சில் தீ


கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள நிதி அமைச்சில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.


தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.