Header Ads



இலங்கை வம்சாவளி ஹைரா ரியாஸின் சாதனை


இலங்கை வம்சாவளி ஹைரா ரியாஸ் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ட்ரகன் போர்ட் கனடா அணி தாய்லாந்தில் நடைபெற்ற படகோட்ட போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.


ஹைரா ரியாஸ் இன் அணி 1000 மீட்டர் படகோட்ட போட்டியில் முதலிடம் பெற்றிருந்த நிலையில், 200 மீட்டர் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தது. ஞாயிற்றுகிழமை நடைபெற்ற 500 மீட்டர் போட்டியில் 0.06 மில்லி செக்கனில் அமேரிக்காவை கடந்து முதலாம் இடத்தை பெற்று சரவதேச சாம்பியனானது.


ஹைரா ரியாஸ் கலந்து கொண்ட 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Zacky Junaid, Vancouver, Canada.

No comments

Powered by Blogger.