Header Ads



உண்மைக்கு புறம்பான முறைப்பாடுகளை செய்யாதீர்கள்


119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு வரும் பெரும்பாலான முறைப்பாடுகள் உண்மைக்கு புறம்பானதாக உள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.