Header Ads



இப்படியும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள்


துருக்கி, காலையில் வழக்கம் போல அந்த பேக்கரியை கடை உரிமையாளர் திறக்கும் போது, ஷட்டர் இடைவெளி வழியாக ஐநூறு லிரா (துருக்கி கரன்சி) வும் ஒரு கடிதத்தை யாரோ உள்ளே சொருகி இருந்திருக்கிறார்கள்.


அதை வியப்போடு எடுத்து உரிமையாளர் படித்துப் பார்த்தார்.


அதில்.


"நான் சிறுவனாக இருந்த போது உங்கள் கடையில் உங்களுக்கு தெரியாமல் சாக்லெட்களையும், பிஸ்கட் பாக்கெட்களையும் திருடி எடுத்து சாப்பிட்டுள்ளேன்.


இப்போது அதை நினைத்து வருந்துகிறேன். அதற்காக ஐநூறு லிராவை வைத்துள்ளேன். என்னை மன்னித்து விடுங்கள்." என்று எழுதப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.