இந்த ஓவர் அலபறைகளை கண்டு, சீனா என்ன நினைக்கும்..?
- Haja Deen -
இஸ்ரொ அனுப்பிய ரோவர் நிலவில் 8 மீட்டர் வெற்றி நடை போடுகிறது என்ற செய்தி கிடைக்கும் போது, ஏற்கனவே சீனா அனுப்பிய ரோவர் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்ற செய்தியையும் கொஞ்சம் மேலோட்டமாக மேய்ந்த போது கிடைத்த தகவல் சுருக்கம்.
2019 ஆண்டு, ஜனவரி 3 அன்று சீனாவால், Changi4 மூலம் லுனார் ரோவர் அனுப்பபட்டு இன்னமும் அங்கே சுற்றி கொண்டு இருக்கிறது. ஏறதாழ 4 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. ஏறத்தாழ 1.5 கிமீ வரை சென்று வருகிறது அந்த ரோபர்.
இஸ்ரோ விஞ்சானிகள் அளித்த தகவின் படி, தற்போது சீன ரோபர் நிலவில் இருக்கும் இடத்திற்கும், இஸ்ரோ அனுப்பிய ரோபருக்கும் இடபட்ட தூரம் 1891 கிமீ. இதையும் இஸ்ரோதான் அறிவித்து இருக்கிறது.
2013 டிசம்பர் மாதம் change 3 மூலம் சீனா ஏற்கனவே அனுப்பிய ரோவர் வெற்றிகரமாக ஷாப்ட் லேண்டிங் செய்து சாதனை படைத்துள்ளது.
மீண்டும் Chang'e 5 மற்றும் 6 அனுப்பும் வேலையிலும் மும்முரமாக இருக்கிறது.
சீனா மற்றும் இந்திய ரோவர்கள் ஒரே நேரத்தில் நிலவில் இருக்கும் போது, இந்தியா அனுப்பிய ரோவர் இறங்கிய இடத்திற்கு புஸ்ஷா பேரு வைக்குராங்க, நிலாவையே இந்து நாடா அறிவிக்கனும்னு ஒரு மெண்டல் வேற புலம்பிகிட்டு திரியுதுது.
இதயெல்லாம் வேடிக்கை பாத்துகிட்டு, இன்னமும் நிலவில் ரோந்து போய் கொண்டு இருக்கும் சீனாவின் Chang'e 4 ரோவர், இந்த ஓவர் அலபறைகளை கண்டு என்ன நினைக்கும்?
Post a Comment