Header Ads



ஒரு ஆலோசனை...


மக்கள் மனங்களில் 


வஞ்சகம், 


வதந்தி, 


வெறுப்பு, 


காழ்ப்பு, 


போன்ற சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் தீக்குணங்களை விதைப்பதற்குப் பதிலாக உங்கள் வீட்டில் 


பசலை, 


கொத்தமல்லி, 


புதினா, 


போன்ற உடலுக்கு பயன் தரும் கீரைகளை விதைத்துப் பாருங்கள்!


 - Imran Farook -


No comments

Powered by Blogger.