பட்டம் பெற்றார் ரஞ்சன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஞ்சன் ராமநாயக்க 2019 இல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.
இதனை தொடர்ந்து பின்னர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் மற்றும் சமூக அபிவிருத்தி பட்டப்படிப்பையும் பயின்றுள்ளார்.
இந்நிலையில், அவர், தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment