Header Ads



இந்திய முஸ்லிம்களுக்காக பிரார்த்திப்போம் (வீடியோ)


 இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்கள் மத வெறியர்களின் தாக்குதல்களுக்கு தினமும் முகம் கொடுத்து வருகின்றனர்.


இந்திய பொருளாதார சந்தையில் தாம் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் முஸ்லிம் நாடுகள் இதுவிடயத்தில் மௌளிகளாகியுள்ளன.


அடுத்த ஆண்டு இந்தியாவில் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை பெறவும், முஸ்லிம்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் நோக்குடனும் மதவெறித் தாக்குதல்கள் புதிது புதிதாக முளைக்க ஆரம்பித்துள்ளன.


ஆம், நாம் இந்திய முஸ்லிம்களுக்காக பிரார்த்திப்போம்



No comments

Powered by Blogger.