பங்களாதேஷ் தேசிய அணி இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்தது.
ஆசியக் கோப்பை சம்பியன்சிப் போட்டியில் பங்குகொள்ள இலங்கை வந்திருக்கும் பங்களாதேஷ் அணிக்கு ஷகிப் அல் ஹசன் தலைமை தாங்குகிறார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக்க ஹத்துருசிங்க, அவ்வணியின் பயிற்சியாளராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment