இலங்கை ரசிகர்கள் குறித்து, பாபர் அசாம் நெகிழ்ச்சி
இலங்கை ரசிகர்களிடமிருந்து எனக்கு அபரிமிதமான ஆதரவு கிடைத்துள்ளது.
இதை நான் எதிர்பார்க்கவில்லை, டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் மிகுந்த அன்பைப் பொழிந்தனர்.
இங்குள்ள ஒவ்வொரு ரசிகரையும் திருப்திப்படுத்தவும், செல்பி எடுத்து, அவர்களை மகிழ்விக்க விரும்புகிறேன்.
சில நேரங்களில் அது எனக்கு சாத்தியமில்லை, ஆனால் நான் முயற்சி செய்கிறேன்.
பாபர்அசாம்
Post a Comment