Header Ads



ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (27) யாழ்ப்பாணத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.


 மூன்று குழந்தைகளும் சுகப்பிரசவமாக பிறந்துள்ளதாகத் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.


மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினரே குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டிருந்தனர்.


குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும்  தெரிவிக்கின்றன.


(எம்.எம். றம்ஸீன்)


No comments

Powered by Blogger.