Header Ads



தினமலர் பத்திரிகையில் இன்றைய தலைப்புச் செய்தி


மாணவர்களை இதைவிட இழிவு படுத்திவிட முடியாது.


'மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு; ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது'


எவ்வளவு வன்மம் மிக்க சொற்கள,  எவ்வளவு கேலி, கிண்டல்.


தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை விமர்சித்தே தினமலர் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது

No comments

Powered by Blogger.