இலங்கை கால்பந்துக்கு தடை நீக்கம் - செப்டெம்பர் 29 தேர்தல்
இந்த வருடம் செப்டெம்பர் 29 ஆம் திகதி இலங்கை கால்பந்து சம்மேளனதிற்கான தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிபா நீக்கியுள்ளது.
இந்த வருடம் செப்டெம்பர் 29 ஆம் திகதி இலங்கை கால்பந்து சம்மேளனதிற்கான தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதுவரை பிபா மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஆகியன நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என பிபா கவுன்சிலின் பணியகம் அறிவித்துள்ளது.
Post a Comment