இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் குறித்தும் மாற்று மத சகோதர சகோதரிகள் கேட்ட 15 முக்கிய கேள்விகள்
இன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட மாற்று மதத்தவர்கள் தங்கள் கேள்விகளையும் கேட்டு பயனடைந்தனர்.
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் கிறிஸ்தவர்களின் நியாயத்தின் பக்கம் நிற்பீர்களா?
கலப்பு திருமணத்தை இஸ்லாம் ஆதரிக்காதது ஏன்?
முஸ்லிம்கள் வியாபாரத்தில் நேர்மை இழப்பது ஏன்?
முஸ்லிம்கள் பிற மதத்தவர்களுக்கு உதவி செய்வதாக இருந்தால் இஸ்லாத்திற்கு வருமாறு நிபந்தனையிடுவது சரியா?
நோன்பின் நோக்கம் என்ன?
முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் சிலை வழி படுகிறிர்களா?
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தர்மம் செய்ய இஸ்லாத்தில் தடை உள்ளதா?
மதம் கடந்து நீதியை நிலை நாட்டுவீர்களா?
இஸ்லாத்தில் சிலை வழிபாடு உண்டா?
இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் மற்றியில் உள்ள வேறுபாடு என்ன?
போதையை ஒழிக்க இஸ்லாம் காட்டிய வழிகள் என்ன?
முஸ்லிம்கள் மலையக மக்களுக்காக குரல் எழுப்பும் நோக்கம் என்ன?
இது போன்ற நிகழ்ச்சிகள் நடாத்துவன் மூலம் நீங்கள் என்ன எதிர் பார்க்கிரீர்கள்?
கஃபா ஆலயம் என்றால் என்ன? ஸம் ஸம் நீர் என்றால் என்ன?
போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு இஸ்லாத்தின் நிழலிலிருந்து பதில் கொடுக்கப்பட்டன, அல்ஹம்துலில்லாஹ்
Post a Comment