Header Ads



மோதலில் 10 பேர் காயம்


கால்பந்து போட்டியின் போது, ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.


இரு பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து போட்டியின் போது இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.


வெள்ளவத்தை மைதானத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.