Header Ads



பிரான்ஸ் வன்முறையில் தீக்கிரையான, இலங்கையரின் சூப்பர் மார்கெட்


பிரான்ஸில் வன்முறையில் பாரிஸில் அமைந்துள்ள இலங்கையரின்   சூப்பர் மார்கெட் தீயிட்டு எரிக்கப்பட்டம் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த வாரம் பிரான்ஸில் ஆபிரிக்க இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிசரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பெரும் கலவரங்கள் வெடித்தது.


பிரான்ஸின் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டக்காரகள் கலவரங்களை உண்டாக்கியதுடன், தீயிட்டும் வாகனங்கள் கடைகள் கொழுத்தப்பட்டிருந்தன.


இதன்போது பாரிஸின் - கிளைமார் எனும்பகுதியில் அமைந்துள்ள இலங்கையரின்   சூப்பர் மார்கெட்டும் வன்முறையில் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. கடையில் இருந்த 90 வீதமான பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.




No comments

Powered by Blogger.