நைஜர் நாட்டின் ஆட்சியை அந்நாட்டின் இராணுவம் கைப்பற்றியுள்ளது.ஜனாதிபதி மொஹமட் பாஸூம் (Mohamed Bazoum) இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனை நாட்டின் தேசிய தொலைக்காட்சியூடாக இராணுவம் அறிவித்துள்ளது.
Post a Comment