தங்கம் இன்று விலை குறைந்தது
கடந்த வாரத்தை விட இன்று (24) தங்கத்தின் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தங்கம் அவுன்ஸ் – ரூ.642,250.00
24 காரட் 1 கிராம் – ரூ.22,660.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.181,250.00
22 காரட் 1 கிராம் – ரூ.20,780.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.166,200.00
21 காரட் 1 கிராம் – ரூ.19,830.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.158,650.00
Post a Comment