இஸ்லாமியா நாடுகள் சுவீடனுக்கு எச்சரிக்கை
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளைத் திட்டமிட்டுத் தூண்டும் செயலாக, புனித குர்ஆனின்நகல்களை எரிப்பதை சவுதி அரேபியா கருதுகிறது.
இதே கருத்தை ஈரான் இராக் லெப்னான் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் வெளியிட்டுள்ள நிலையில் இராக் ஆப்கான் போன்ற ஸ்வீடன் தூதர்களை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றி விட்டது.
குர்ஆன் பிரதியைஎரிக்கவும், அவமதிக்கவும் சில தீவிரவாதிகளுக்கு அதிகாரபூர்வ அனுமதியை வழங்கி, வரும் ஸ்வீடன் அதிகாரிகளின், தொடர்ச்சியான பொறுப்பற்ற செயல்களுக்கு தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் கடுமையான கண்டனத்தையும் எச்சரிக்கையையும் தெரிவித்து வருகிறது
Post a Comment