அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான கடிதங்களை அனுப்பும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல பிரதேச செயலகங்களில் நெரிசல் நிலவியது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியுடையவர்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.
இரண்டு கொத்து அரிசி இனாமாக வழங்கல், பாண் ஒரு ராத்தல் 40 சதத்துக்கு வழங்கல் இவை முற்கால தேர்தல் மயக்க மருந்து, இதனைத்தான் பல்வேறு வடிவங்களில் காலாகாலம் வருகிறது. கடந்த 75 வருட காலம் தேர்தல் ஜிமிக் இவ்வளவு தான் , முன்பு சமுர்த்தி என்பது அஸ்வெசும அல்லது கண்ணை மூடி அடித்தல் அவ்வளவுதான். இந்த அரசியல் தந்திரத்தில் மாட்டி உங்கள் மிகவும் பெறுமதியான ஓட்டுக்களை ஏமாற்றத்துடன் கொடுத்துவிடாதீர்கள், மிகவும் சிந்தித்து உங்களுக்கு நம்பிக்கையும் ஏதாவது சாதனைகளைப் புரியக்கூடியர்களுக்கும் உங்கள் பெறுமதியான வாக்குகளை வழங்குங்கள்.
ReplyDelete