Header Ads



வித்தியாசமான கோழி முட்டை (படங்கள்)


நானுஓயா மஹாஎலிய பிரதேசத்தில் கோழி யொன்று வித்தியாசமான முறையில் முட்டை ஒன்றை இட்டுள்ளது.


இந்த கோழியை சில வருடங்களாக உரிமையாளர் கிருஷாந்தன் வளர்த்து வரும் நிலையில் தொடர்ந்து சிறந்த முறையில் முட்டைகளை கொடுத்து வந்துள்ளது.


இந்நிலையில் திடிரென நேற்றைய -15- தினம் 'யு' வடிவிலான முட்டையை இட்டுள்ளதால் உரிமையாளர் வியப்படைந்துள்ளார்.


இந்த வினோத முட்டையை பார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கோழிகளுக்கு ஏற்படும் மரபணு மாற்றமே இவ்வாறான முட்டைகள் இடுவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





No comments

Powered by Blogger.