பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறை
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
Post a Comment