இவன் மனிதப் பிறவியா..? சிறுவனின் முகத்தில் சிறுநீர் கழித்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கைது.
பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி கைது.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் மருத்துவர் சுப்பையா எனும் ஏபிவிபி நிர்வாகி அடுத்தவர் வீட்டு முற்றத்தில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்பரிவார் அமைப்பு கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேச பக்தியும் நிறைந்த அமைப்பு என்று பீற்றிக் கொள்வார்கள்.
கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்கள் அத்தனையும் செய்வது இவர்கள்தாம்.
பேச்சு மட்டும் உத்தம புத்திரர்கள் போல் அளந்துவிடுவார்கள்.
கேடுகெட்டவர்கள்.
-சிராஜுல்ஹஸன்
Post a Comment