தமிழ்நாட்டில் இத்தனை அரபுக் கல்லூரிகள் உள்ளனவா..? அவை வழங்கும் பட்டங்கள் இணைப்பு
ஜாமிஆ / மதரஸாக்களின் மெளலவி, ஆலிம் பட்டங்கள் (ஸனது) & ஊர்களின் பெயர்கள்
பாகவி – வேலூர்
மன்பஈ – லால்பேட்டை
மிஸ்பாஹி – நீடூர் நெய்வாசல்
உலவி – கூத்தாநல்லூர்
ஸலாஹி – அதிராம்பட்டினம்
ரஹ்மானி – அதிராம்பட்டினம்
நூரி – பொதக்குடி
மஸ்லஹி – தூத்துக்குடி
ரியாஜி – திருநெல்வேலி
ஜமாலி – சென்னை
இம்தாதி – கோயமுத்தூர்
யூசுஃபி – திண்டுக்கல்
மஹ்ழரி – காயல்பட்டினம்
மழாஹிரி – சேலம்
ஃபைஜி – கடையநல்லூர்
உஸ்மானி – மேலப்பாளையம்
காஸிமி – இராஜகிரி
காஷிஃபி – சென்னை
அன்வாரி – திருச்சி
இல்ஹாமி – இனாம்குளத்தூர்
தாவூதி – ஈரோடு
உமரி – உமராபாத்
Misc (Master of Islamic Science) – திருச்சி
சிராஜி – திருப்பூர்
ரப்பானி – கோட்டகுப்பம்
வாஹிதி – அத்திக்கடை
ஹைரி – வீரசோழன்
நூரானி – சேலம்
நூரைனி – தாமரைப்பாடி
முனீரி – புதுக்கோட்டை
இர்ஃபானி – தாராபுரம்
மக்தூமி – பள்ளப்பட்டி
ஹஸனி – பள்ளப்பட்டி
அல்தாஃபி – தென்காசி
பிலாலி – சென்னை
ஆமிரி – சென்னை
அஷ்ரஃபி – சென்னை
பத்ரி – கரம்பகுடி
ஜைனி – பண்டாரவடை
அஜ்ஹரி – ஏர்வாடி
குத்ஸி S.P.பட்டினம்
அரூஷி – கிழக்கரை
சதகீ – கீழக்கரை
நாஃபியீ – மதுரை
ஸஆதி – மதுரை
ஹமீதி – நாகூர்
இஹ்யாயீ – வாணியம்பாடி
மிஃப்தாஹி – மேல்விஷாரம்
ஃபாஸி – காயல்பட்டினம்
உலூமி – கோயமுத்தூர்
ஹிழ்ரி – செய்துங்கநல்லூர்
சித்தாரி – சித்தார்கோட்டை
இலாஹி – கும்பகோணம்
கௌஸி – தஞ்சாவூர்
அன்வரி – திருவிதாங்கோடு
ஸமதானி – தக்கலை
ஃபைய்யாஜி – பொரவாச்சேரி
ரஹீமி – தேரிழந்தூர்
மஹ்தி – சென்னை
ரஹ்மானி – கிளியனூர்
புஹாரி – சென்னை
ரஷாதி – பெங்களூர்
காஸிமி – தேவ்பந்த்
மழாஹிரி – ஸஹாரன்பூர்
நத்வீ – லக்னோ
ரஷீதி – தொழிக்கோடு
ஸகாஃபி – கேரளா
மஆலி – மேலப்பாளையம்
முஹம்மதி – உடன்குடி
ஸலாமி
அஹ்ஸனி
மதனி மதீனா
முபஷ்ஷிரி பெரியகுளம்
ஃபிர்தௌஸி நாகர்கோயில்
இர்ஷாதி பெரம்பலூர்
ஸவூதி சிந்தாமணிபட்டி
மஃதனி வாணியம்பாடி
சித்தீகி
ஜலாலி நாகர்கோயில்
இன்ஆமி சமயபுரம்
ஜவாஹிரி தோக மலை
ஸித்தீக்கீ - பாபநாசம் ( தஞ்சை)
நஈமி - பரக்கத்தாபாத் - அடவங்குடி (திருவாரூர்)
பொரவச்சேரி: பைய்யாஜீ
Ahsani - nachiyar kovil
Post a Comment