Header Ads



மன்னம்பிட்டி பாலத்தில் உயிரிழந்த, காயமடைந்த உறவுகளுக்காக பிரார்த்திப்போம் (வீடியோ)


மன்னம்பிட்டி பாலத்தில் உயிரிழந்த, காயமடைந்த உறவுகளுக்காக பிரார்த்திப்போம்🤲. 


பொலனறுவ வைத்தியசாலையில்  சிலரின் உடல்கள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.


(வீடியோ)





No comments

Powered by Blogger.