Header Ads



புத்தளம் சாஹிராக் கல்லூரியில் பெற்றோர்களுக்கான ஆளுமை விருத்தி கருத்தரங்கு


புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் தரம் எட்டு பெற்றோர் தரவட்டக் குழுவினர்களால் தரம்  எட்டு மாணவர்களின் கல்வி, இனணப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் ஆளுமைத்திறன்களை விருத்தி செய்து," நாளை சிறந்த ஒழுக்கமிக்க துறைசார்ந்த நிபுணர்களாக உருவாக்குவோம் " 


எனும் தொனிப்பொருளில் தரம் எட்டு  பெற்றோர்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டல் கருத்தரங்கு  நிகழ்வு நேற்று 2023.07.29 அன்று அஸ்வர் மண்டபத்தில் அதிபர் A.M. நஜீம் தலைமையில் உளவளத்துணையாளரும், அமேசன் கல்லூரியின்  (Amazon College ) பணிப்பாளருமான  SM.இல்ஹாம் மரிக்கார் அவர்களால் நடாத்தப்பட்டது. 




No comments

Powered by Blogger.