இன்று தங்கத்தின் விலை விபரம்
ஒரு பவுன் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சிறிதளவு அதிகரிப்பு என தங்க விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்றைய தங்கம் விலை அட்டவணை வருமாறு
தங்க அவுன்ஸ் – ரூ.645,981.00
1 கிராம் 24 காரட் – ரூ.22,790.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.182,300.00
22 கேரட் 1 கிராம் – ரூ.20,900.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.167,150.00
21 காரட் 1 கிராம் – ரூ.19,950.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.159,550.00
Post a Comment