Header Ads



ஹம்தியின் ஜனாஸா உறவினர்களிடம் கையளிப்பு (வீடியோ)


மொஹமட் ஹம்தியின் ஜனாஸா இன்று  30-07-2023  அவரின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.


மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில்,  இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.🤲


https://fb.watch/m67spz68nr/

No comments

Powered by Blogger.